இந்த வலைத்தளம் HTML அல்லாத வடிவத்தில் கிடைக்கக்கூடிய சில உள்ளடக்கங்களை உள்ளடக்கியது. உங்கள் உலாவியின் தேவையான செருகுநிரல்களைக்(plug-ins) கொண்டிருக்கவில்லை என்றால் அவை சரியாகத் தெரிவதில்லை.
உதாரணமாக, அக்ரோபேட் ரீடர் (Acrobat Reader) கையடக்க ஆவணங்களைக்காண அவசியமானது. உங்கள் கணினியில் இந்த மென்பொருளை நீங்கள் நிறுவவில்லை என்றால், அதை இலவசமாக பதிவிறக்கலாம். பின்வரும் அட்டவணை உங்களுக்கு தேவைப்படும் சில செருகுநிரல்களை பட்டியலிடுகிறது:

ஆவண வகை பதிவிறக்க
கையடக்க ஆவணம் (PDF) PDF Icon அடோப் அக்ரோபட் ரீடர்
அணுகுமுறை விருப்ப உதவி

இந்த வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள அணுகத்தக்க விருப்பங்கள் மூலம், திரையின் காட்சியை கட்டுப்படுத்தலாம், எழுத்துரு அளவு மற்றும் வண்ண முரண்பாடுகளையும் மாற்றி, தெளிவான காட்சிக்கும், எளிதாக படிப்பதற்கும் அனுமதிக்கிறது.

எழுத்து அளவு மாற்றம்

எழுத்து அளவு மாற்றுதல், அதன் நிலையான அளவிலிருந்து சிறியதாக அல்லது பெரியதாக தோன்றச் செய்வதைக் குறிக்கிறது. எழுத்து அளவை மாற்றி அமைக்க, தங்களுக்கு ஐந்து வழிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன.

  • மிகச்சிறியது - தகவல்களை மிகச்சிறிய எழுத்துருவில் காண்பிக்க.
  • சிறியது - தகவல்களை சிறியஎழுத்துருவில் காண்பிக்க.
  • சரியானது - தகவல்களை சரியான எழுத்துருவில் காண்பிக்க(இயல்பான எழுத்துரு அளவு).
  • பெரியது - தகவல்களை பெரிய எழுத்துருவில் காண்பிக்க.
  • மிகப்பெரியது - தகவல்களை மிகப்பெரிய எழுத்துருவில் காண்பிக்க.

இந்த வலைத்தளத்தில் எழுத்து அளவு மாற்றம் செய்வதற்கு ஒவ்வொரு பக்கத்தின் மேல் வலது இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துரு அளவு வடிவங்களைச் சொடுக்குதல் மற்றும் அணுகத்தக்க விருப்பங்கள் பக்கத்தின் மூலம் எழுத்துருவை மாற்றியமைக்க இரண்டு வேறுபட்ட வழிகளை கொடுக்கப்பட்டுள்ளது.
கிழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களை சொடுக்குவதன் மூலம் எழுத்துரு அளவுகளை மாற்றம் செய்ய இயலும்.

எழுத்து அளவைக் கூட்ட - எழுத்து அளவைக் கூட்ட

எழுத்து அளவைக் குறைக்க - எழுத்து அளவைக் குறைக்க

சரியான எழுத்து அளவு - இயல்பான எழுத்து அளவு

முரண் மாற்றம்

முரண் அமைப்பை மாற்றுதல் என்பது தெளிவான படிப்பிற்கு, பொருத்தமான பின்னணி மற்றும் உரை அளவின் வண்ணத்தை மாற்றுதலாகும். இந்த வலைத்தளத்தில் முரண் அமைப்பை மாற்றம் செய்வதற்கு ஒவ்வொரு பக்கத்தின் மேல் வலது இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள முரண் அமைப்பு வடிவங்களைச் சொடுக்குதல் மற்றும் அணுகத்தக்க விருப்பங்கள் பக்கத்தின் மூலம் முரண் அமைப்பை மாற்றியமைக்க இரண்டு வேறுபட்ட வழிகளை கொடுக்கப்பட்டுள்ளது.
கிழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களை சொடுக்குவதன் மூலம் முரண் அமைப்பு மாற்றம் செய்ய இயலும்.

உயர் முரண் - உயர் முரண்

இயல்பான முரண் - இயல்பான முரண்

வண்ண மாற்றம்

வண்ண மாற்றம் என்பது தெளிவான படிப்பிற்கு, பொருத்தமான பின்னணி மற்றும் உரை அளவின் வண்ணத்தை மாற்றுதலாகும். இந்த வலைத்தளத்தில் வண்ண மாற்றம் செய்வதற்கு ஒவ்வொரு பக்கத்தின் மேல் வலது இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வண்ண மாற்ற அமைப்பு வடிவங்களைச் சொடுக்குதல் மற்றும் அணுகத்தக்க விருப்பங்கள் பக்கத்தின் மூலம் வண்ண அமைப்பை மாற்றியமைக்க இரண்டு வேறுபட்ட வழிகளை கொடுக்கப்பட்டுள்ளது.
கிழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களை சொடுக்குவதன் மூலம் வண்ண மாற்றம் செய்ய இயலும்.

Saffron Color Theme - ஆரஞ்சு வண்ணம்

Dark Theme - கரு நிற வன வண்ணம்

Default blue theme - இயல்பான(நீல) வண்ணம்

மேலும் உதவிக்கு, எங்களைத் தொடர்பு கொள்க.