முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்ல பட்டியலுக்குச்செல்ல எழுத்தின் அளவு - A + முரண் A A வண்ணம் English

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்

தனுஸ்கோடி


இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையானது தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது. இது 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்குள்ளாக்கப்ப்பட்டுள்ளது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம். இராவணனின் சகோதரனான விபீஷணன் இங்கு இராமபிரானிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.
தனுஸ்கோடி கடற்கரையில் சூரியன் எழும் காட்சி பறவையின் பார்வையில்: தனுஸ்கோடி தீவு தனுஸ்கோடி கடற்கரை
தனுஸ்கோடி கடற்கரையில் செல்லும் ஒரு வாகனம் தனுஸ்கோடி தேவாலயம் தனுஸ்கோடி கடற்கரையில் கவிகை ஊர்தி

TOP