பொது மக்களுக்கு தகவலை வழங்க இத்தளம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகள் / துறைகள் மற்றும் பிற அலுவலகங்கள் பற்றிய நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான தகவல்களை இத்தளம் மூலம் வழங்குவதற்கான  முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளங்களுக்கு, பல்வேறு பக்கங்களில் மீத்தொடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தளத்தின் உள்ளடக்கமானது, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் ஒரு கூட்டு முயற்சியின் விளைவு ஆகும்.முழுமையான உள்ளடக்கம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் இந்த தளத்தினை விரிவாக்கம் மற்றும் செறிவூட்டல் செய்ய, நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு இணைக்கப்பட்ட பக்கங்களுக்கு, எல்லா நேரங்களிலும்  இணைப்பு கிடைக்கும் என்றஉத்திரவாதம் அளிக்காது.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு, இணைக்கப்பட்ட இணையதளத்தில் உள்ள பதிப்புரிமை பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்காது. பயனர்கள் இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் உரிமையாளர்களிடமிருந்து  அங்கீகாரத்தைக் கோர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு, இணைக்கப்பட்ட வலைத்தளங்கள், இந்திய அரசின் வலைத்தள வழிகாட்டுதலின்படி இருப்பதாக உத்தரவாதம் அளிக்காது.

 

விரைவி(வலை குக்கீ)

ஒரு வலைத்தளத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சிறிய துண்டு தரவு ஆகும், பயனரின் உலாவி முலம் பயனரின் கணினியில் சேமிக்கப்படுகிறது.

தள பாதுகாப்பு

இந்த சேவையில் தகவலைப் பதிவேற்றுவதற்கோ அல்லது தகவலை மாற்றுவதற்கோ அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு செய்யப்படும் செயல்களுக்கு இந்திய தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

வலை தகவல் மேலாளர்
இராமநாதபுரம் மாவட்ட வலைத்தளம்
தொலைபேசி : 04567-230056
மின்னஞ்சல் : pag[dot]tnrmd[at]nic[dot]in