திரு உத்திரகோசமங்கை
வழிகாட்டுதல்தர்பசயனம் என அழைக்கப்படுகிற இங்கு விஷ்ணுவின் கோவிலான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து 10.2 கி.மீ தொலைவில் உள்ளது. இராமபிரான், இலங்கைக்கு செல்ல உதவிட வேண்டி சமுத்திர இராஜனை வணங்கி தர்ப்பை புல்லின் மீதமர்ந்து தவம் செய்ததனால் இவ்வூர் தர்ப்பசயனம் என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
மதுரை விமான நிலையம், இராமநாதபுரத்திலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரத்திலிருந்து 145 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு விமான நிலையம் ஆகும்.
தொடர்வண்டி வழியாக
இராமநாதபுரத்தில் ஒரு புகை வண்டி நிலையம் விரைவு மற்றும் சாதாரண புகை வண்டிகளால் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சாலை வழியாக
இராமநாதபுரத்தில் ஒரு பேருந்து நிலையம் உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான நகரங்களுக்கு பொது / தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரத்தில் இருந்து 10.2 கி.மீ. தொலைவில் உள்ளது.