மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – இராமநாதபுரம் மாவட்டம்

மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – இராமநாதபுரம் மாவட்டம்

G.O.Ms.No.258_dated 11.09.2026
200 point roster

12/09/2026 25/09/2026 பார்க்க (2 MB) விண்ணப்ப படிவம் (160 KB)
மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளர்/அமர்வு எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப்டுகின்றன

10/09/2026 28/09/2026 பார்க்க (488 KB) Application_form (139 KB)
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை

01/09/2026 30/09/2026 பார்க்க (95 KB) Application (1 MB)
ஆவணகம்