மூடு

மாவட்டம் பற்றி

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.. மேலும் வாசிக்க

 

 

பசுமை இராமேஸ்வரம் அலைபேசி செயலி

Green Rameswaram
collector 22072024
திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: இராமநாதபுரம்
தலையகம்: இராமநாதபுரம்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 4068.31 ச.கி.மீ
நகர்புறம்: 19.09 ச.கி.மீ
ஊரகம்: 4016.86 ச.கி.மீ
வன ம்: 32.36 ச.கி.மீ

மக்கள் தொகை:

மொத்தம்: 13,53,445
ஆண்கள்: 6,82,658
பெண்கள்: 6,70,787

மேலும் பார்க்க..