முக்கிய தகவல்கள்
மாவட்டம் பற்றி
இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.. மேலும் வாசிக்க
மாவட்ட கட்டுப்பாட்டு அறை
-
பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார்கள் மற்றும் அவசர காலத் தகவல்களைத் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) வழியாகவோ தெரிவிக்கலாம்.
-
தொடர்பு எண்கள்:
8300175888 , 8667367897 , 8608776756 , 7904271774
மாவட்ட விவரங்கள்
பொது:
மாவட்டம்: இராமநாதபுரம்
தலையகம்: இராமநாதபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
பரப்பளவு:
மொத்தம்: 4068.31 ச.கி.மீ
நகர்புறம்: 19.09 ச.கி.மீ
ஊரகம்: 4016.86 ச.கி.மீ
வன ம்: 32.36 ச.கி.மீ
மக்கள் தொகை:
மொத்தம்: 13,53,445
ஆண்கள்: 6,82,658
பெண்கள்: 6,70,787
மேலும் பார்க்க..
முக்கிய இணைப்புகள்
உதவித் தொலைபேசி எண்கள்
-
தேர்தல் கட்டுப்பாட்டு அறை:1800 425 7092
-
காவல் கட்டுப்பாட்டு அறை : 100
-
குழந்தைகள் பாதுகாப்பு : 1098
-
தீ தடுப்பு, பாதுகாப்பு : 101
-
விபத்து அவசர வாகன உதவி : 102
-
விபத்து உதவி எண் : 108
-
பேரிடர் கால உதவி : 104
-
பேரிடர் கால உதவி : 1077
-
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் : 1800 425 3993