அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காசநோய் பிரிவில் கதிரியக்கப் பணியாளர் (Radiographer) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காசநோய் பிரிவில் கதிரியக்கப் பணியாளர் (Radiographer) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

27/10/2026 11/11/2026 பார்க்க (863 KB)
இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU),ஆதரவுப் பணியாளர்கள் (SUPPORT PERSONS) குழுவில் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), ஆதரவுப் பணியாளர்கள் (Support Persons) குழுவில் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/10/2026 20/11/2026 பார்க்க (453 KB) Application Format (86 KB)
தன்னார்வ இரத்ததான முகாம்கள் 01.06.2026 முதல் 31.05.2027 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

தன்னார்வ இரத்ததான முகாம்கள் 01.06.2026 முதல் 31.05.2027 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

01/06/2026 31/05/2027 பார்க்க (3 MB)