மூடு

அடைவது எப்படி

ஆகாய வழி:

அருகிலுள்ள விமான நிலையம், மதுரை ஆகும். இது, இராமநாதபுரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது.

தூத்துக்குடி விமான நிலையம். இராமநாதபுரத்திலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள புகை வண்டி நிலையம்

இராமநாதபுரத்தில் ஒரு புகை வண்டி நிலையம் விரைவு மற்றும் சாதாரண புகை வண்டிகளால் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழி

இராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்து, நகரப் பேருந்துகள், தனியார் சொகுசு பேருந்துகள் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 518 கி.மீ தொலைவில் உள்ளது.