மூடு

இராமநாதபுரம் மாவட்டம் – அரசு நில குத்தகை விவரம்

இராமநாதபுரம் மாவட்டம் – அரசு நில குத்தகை விவரம்
வ.எண் குத்தகைதாரர் குத்தகை விபரம் விபரம்
1. ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பள்ளி கட்டிடம், பட்டினம்காத்தான் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், பட்டினம்காத்தான் கிராமம் புல எண் 333/2,336/9ல் 0.40.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு மாவட்ட பெருந்திட்ட வளாகம் என தாக்கலாகியுள்ளதில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு குத்தகை விடப்பட்டது Click Here
2. புஹாரியா மெட்ரிக்குலேசன் பள்ளி, தேவிப்பட்டினம் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், தேவிபட்டினம் உள்வட்டம் மற்றும் கிராமம் புல எண் 112/8 விஸ்தீரணம் 0.17.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு ஊரணி என தாக்கலாகியுள்ள நிலம் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்காக குத்தகை விடப்பட்டது Click Here
3. இந்திய கடலோர காவல் படை, மண்டபம். Lஇராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், மண்டபம் உள்வட்டம் மற்றும் கிராமம் புல எண் 283 விஸ்தீரணம் 0.15.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு மயானம் என தாக்கலாகியுள்ள நிலம் இந்திய கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட் படகுகளை நிறுத்தம் செய்வதற்காக குத்தகை விடப்பட்டது Click Here
4. ஜெயசாம்ராஜ் கேஸ் ஏஜென்ஸி, மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், மண்டபம் கிராமம், புல எண் 430/4ல் விஸ்தீரணம் 0.10.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு, தமிழ்நாடு புறம்போக்கு என தாக்கலாகியுள்ள நிலம் ஜெயசாம்ராஜ் கேஸ் ஏஜென்ஸியின் குடோனுக்காக குத்தகை விடப்பட்டது Click Here
5. இராஜீவ் காந்தி ஆர்டிமிசியா நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் வட்டம், உப்பூர் கிராமம், புல எண் 273/2 ல் விஸ்தீரணம் 10.00.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு கடற்கரை என தாக்கலாகியுள்ள நிலம் இராஜீவ் காந்தி ஆர்டிமிசியா நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு ஆராய்ச்சி மையத்திற்காக குத்தகை விடப்பட்டது Click Here
6. கலங்கரை விளக்கம், இராமேஸ்வரம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டம் மற்றும் குரூப் புல எண் 6/1ல் விஸ்தீரணம் 0.52.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு தரிசு என தாக்கலாகியுள்ளதில் இராமேஸ்வரம் கலங்கரை விளக்கத்திற்கு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு குத்தகைக்கு விடப்பட்டது Click Here
7. மாவட்ட நூலக அலுவலர் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டம்- தங்கச்சிமடம் கிராமம் புல எண் 557ல் விஸ்தீரணம் 0.02.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு, வண்டிப்பாதை என தாக்கலாகியுள்ளதில் மாவட்ட நூலக அலுவலருக்கு தங்கச்சிமடம் நூலக அலுவலக கட்டிடத்திற்காக குத்தகைக்கு விடப்பட்டது Click Here
8. மாவட்ட நூலக அலுவலர் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வட்டம்- பாம்பன் கிராமம் புல எண் 1133/1 ல் விஸ்தீரணம் 0.02.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு சாலை என தாக்கலாகியுள்ளதில் அலுவலக கட்டிடடம் கட்டுவதற்கு மாவட்ட நூலக அலுவலருக்கு குத்தகைக்கு விடப்பட்டது Click Here
9. ஜெகன் சால்ட் இராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை வட்டம் – திருப்புல்லாணி கிராமம் – புல எண்கள் 512/3, 487/3 விஸ்தீரணம் 38.04.04 ஹெக்டேர் அரசு புறம்போக்கு கொட்டகுடி ஆறு என தாக்கலாகியுள்ளதில் ஜெகன் சால்ட் நிறுவனத்திற்கு உப்பளம் அமைக்க குத்தகைக்கு விடப்பட்டது Click Here
10. சக்தி சால்ட் இராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை வட்டம் – திருப்புல்லாணி கிராமம் – புல எண்கள் 512/4, 487/2 விஸ்தீரணம் 7.68.90 ஹெக்டேர் அரசு புறம்போக்கு கொட்டகுடி ஆறு என தாக்கலாகியுள்ளதில் உப்பளம் அமைக்க குத்தகைக்கு விடப்பட்டது Click Here
11. சிவராம கிருஷ்ணன் சால்ட் நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை வட்டம் – திருப்புல்லாணி கிராமம் – புல எண்கள் 175, 220/1, 516/1 ல் விஸ்தீரணம் 100.92 ஏக்கர் அரசு புறம்போக்கு கொட்டகுடி ஆறு என தாக்கலாகியுள்ளதில் உப்பளம் அமைக்க குத்தகைக்கு விடப்பட்டது Click Here
12. இராமநாதன் சால்ட் நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை வட்டம் – திருப்புல்லாணி கிராமம் – புல எண்கள் 487,512,148/1B1A ல் விஸ்தீரணம் 31.97.01 ஹெக்டேர் அரசு புறம்போக்கு கொட்டகுடி ஆறு என தாக்கலாகியுள்ளதில் இராமநாதன் சால்ட் நிறுவனத்திற்கு உப்பளம் அமைக்க குத்தகைக்கு விடப்பட்டது Click Here
13. தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம், வாலிநோக்கம் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், வாலிநோக்கம், மேலக்கிடாரம், கீழக்கிடாரம், தனிச்சியம், மாரியூர் கிராமங்களில் புல எண்கள் 123/1, 271, 287, 344, 275/1, 275/3,275/4, 275/5, 59/1, 59/4 2207.51.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு – தரவை தரிசு என தாக்கலாகியுள்ளதில் தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு உப்பளம் அமைக்க குத்தகைக்கு விடப்பட்டது. Click Here
14. முகம்மது சதக் டிரஸ்ட், இராமநாதபுரம். இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம்,பட்டிணம்காத்தான் கிராமம், புல எண்கள் 344/2 மற்றும் 345/2 விஸ்தீரணம் 5.50 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு – மாவட்ட பெருந்திட்ட வளாகம் என தாக்கலாகியுள்ளதில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு குத்தகைக்கு விடப்பட்டது. Click Here
15. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம், இராமநாதபுரம். இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம்,பட்டிணம்காத்தான் கிராமம், புல எண் 321/5 விஸ்தீர்ணம் 0.04.04 ஹெக்டேர் அரசு புறம்போக்கு – மாவட்ட பெருந்திட்ட வளாகம் என தாக்கலாகியுள்ளதில் சங்க அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு குத்தகைக்கு விடப்பட்டது. Click Here
16. தி சௌத் இந்தியன் புரோமின் அலைடு கெமிக்கல்ஸ், வாலிநோக்கம் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், வாலிநோக்கம் கிராமம், புல எண் 123/4 விஸ்தீரணம் 4.85.5 ஹெக்டேர், அரசு புறம்போக்கு சாலை என தாக்கலாகியுள்ளதில் தி சௌத் இந்தியன் புரோமின் அலைடு கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு தொழிற்சாலை அமைப்பதற்கு குத்தகைக்கு விடப்பட்டது. Click Here