மூடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021

இராமநாதபுரம் மாவட்டம் பற்றி

இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

  1.  209 – பரமக்குடி(தனி) சட்டமன்ற தொகுதி
  2.  210 – திருவாடானை சட்டமன்ற தொகுதி
  3.  211 – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
  4.  212 – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
  • பதில்கள் ஏதுமில்லை
வ.எண்

தேர்தல் நிகழ்வுகள்

தேதி
1 தேர்தல் நடத்தை விதிகள் தொடக்கம் 26/02/2021
2 தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 10/03/2021
3 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 19/03/2021
4 வேட்பு மனுபரிசீலனை 20/03/2021
5 வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 22/03/2021
6 வாக்குப்பதிவு நாள் 06/04/2021
7 வாக்கு எண்ணிக்கை நாள் 02/05/2021
8 தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் தேதி 04/05/2021
209- Paramakudi (SC) – RO
Thiru.D.Thangavel
Revenue Divisional Officer, Paramakudi
eMail: ro[dot]paramakudi[at]tn[dot]gov[dot]in
Mobile : 9445000473
Phone : 04564-224151
211 – Ramanathapuram -RO
Dr.N.O.Sukhaputra, I.A.S
ERO and Sub Collector, Ramanathapuram
Rdo Office Ramanathapuram
eMail : ro[dot]ramanathapuram[at]tn[dot]gov[in]
Mobile : 9445000472
Phone : 04567-220330
210-Thiruvadanai – RO
Thiru.D.Marakathanathan,
District Supply and Consumer Protection Officer,
Ramanathapuram
eMail : ro[dot]tiruvadanai[at]tn[dot]gov[in]
Mobile : 9445000362
Phone : 04567 – 230506
212 – Mudhukulathur
Thiru.S.Manimaran B.SC
District Backward Classes and Minorities Welfare Officer, Ramanathapuram
eMail : ro[dot]mudukulathur[at]tn[dot]gov[in]
Mobile : 9445477843
Phone : 045767-231288