“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.
நூலகங்களின் வேலை நேரம்
வ. எ. |
நூலகங்கள் |
எண்ணிக்கை விவரம் |
வேலை நேரம் |
1 |
மாவட்ட மைய நூலகம் |
1 |
காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய |
2 |
முழுநேர கிளை நூலகம் |
8 |
காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய |
3 |
கிளை நூலகம் |
49 |
காலை 9.00 மணி 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 4.00 மணி முதல 7.00 மணி முடிய |
4 |
ஊர்ப்புற நூலகம் |
25 |
காலை 9.00 மணி 12.00 மணி வரை மற்றும் பிற்பகல் 4.00 மணி முதல 6.30 மணி முடிய |
5 |
பகுதிநேர நூலகம் |
5 |
காலை8 .00 மணி முதல்11.00 மணி |
|
மொத்தம் |
88 |
|
விடுமுறை நாட்கள்:பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை,அனைத்து தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள்
நூலகங்களின் விபரங்கள்
மைய நூலகம்
வ. எ. |
நூலகங்களின் பெயர்கள் |
1 |
இராமநாதபுரம் |
முழுநேர நூலகங்கள்
வ. எ. |
நூலகங்களின் பெயர்கள் |
1 |
கமுதி |
2 |
இராமேஸ்வரம் |
3 |
பரமக்குடி |
4 |
திருவாடானை |
5 |
முதுகுளத்தூர் |
6 |
கடலாடி |
7 |
எமனேஸ்வரம் |
8 |
வெளிப்பட்டிணம் |
கிளை நூலகங்கள்
வ. எ. |
நூலகங்களின் பெயர்கள் |
1 |
கீழக்கரை |
2 |
தொண்டி |
3 |
மண்டலமாணிக்கம் |
4 |
நம்புதாளை |
5 |
ஆனந்தூர் |
6 |
புதுமடம் |
7 |
திருப்புல்லாணி |
8 |
தேவிபட்டிணம் |
9 |
ஏர்வாடி |
10 |
சத்திரக்குடி |
11 |
சாயல்குடி |
12 |
பனைக்குளம் |
13 |
பாண்டுகுடி |
14 |
திருப்பாலைக்குடி |
15 |
நீராவி |
16 |
வண்ணாங்குண்டு |
17 |
தங்கச்சிமடம் |
18 |
இருமேனி |
19 |
காமன்கோட்டை |
20 |
என்மனங்கொண்டான் |
21 |
மேலக்கிடாரம் |
22 |
ஆர். காவனூர் |
23 |
பாம்பன் |
24 |
பொட்டகவயல் |
25 |
கங்கைகொண்டான் |
26 |
சனவேலி |
27 |
பெருநாழி |
28 |
பார்த்திபனூர் |
29 |
அபிராமம் |
30 |
மண்டபம் |
31 |
பெரியபட்டணம் |
32 |
உத்திரகோசமங்கை |
33 |
அழகன்குளம் |
34 |
ஆர்.எஸ்.மங்களம் |
35 |
கன்னிராஜபுரம் |
36 |
நயினார்கோவில் |
37 |
பேரையூர் |
38 |
காஞ்சிரங்குடி |
39 |
வாலந்தரவை |
40 |
தாமரைகுளம் |
41 |
மஞ்சூர் |
42 |
மஞ்சக்கொல்லை |
43 |
புதுவலசை |
44 |
மேலக்கோட்டை |
45 |
ரெகுநாதபுரம் |
46 |
எஸ்.காவனூர் |
47 |
தொருவளூர் |
48 |
தட்டானேந்தல் |
49 |
சவேரியார்பட்டிணம் |
ஊர்ப்புற நூலகங்கள்
வ. எ. |
நூலகங்களின் பெயர்கள் |
1 |
நயினார்மரைக்கான் |
2 |
மூவளூர் |
3 |
அக்கிரமேசி |
4 |
வல்லமடை |
5 |
காடர்ந்தகுடி |
6 |
பிரப்பன்வலசை |
7 |
சித்தார்கோட்டை |
8 |
மேலமடை |
9 |
கே. வலசை |
10 |
களரி |
11 |
பாம்பூர்-1 |
12 |
எஸ்.தரைக்குடி |
13 |
பல்லவராயனேந்தல் |
14 |
முஸ்டக்குறிச்சி |
15 |
நத்தம் |
16 |
முத்துப்பேட்டை |
17 |
இரட்டையூரணி |
18 |
சுமைதாங்கி |
19 |
தெற்குவாணிவீதி |
20 |
வேதாளை |
21 |
பாம்பூர்-2 |
22 |
கருங்குளம் |
23 |
கீழகன்னிச்சேரி |
24 |
செல்வநாயகபுரம் |
25 |
மல்லல் |
பகுதி நேர நூலகங்கள்
வ. எ. |
நூலகங்களின் பெயர்கள் |
1 |
காக்கூர் (சமத்துவபுரம்) |
2 |
சித்தார்கோட்டை (சமத்துவபுரம்) |
3 |
திருவாடானை (சமத்துவபுரம்) |
4 |
இளஞ்செம்பூர் |
5 |
கீழமுடிமன்னார்கோட்டை |
தொடர்புக்கு:
மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம்,
‘டி” பிளாக் பஸ் ஸ்டாப் (அருகில்),
கலெக்டரேட் (அஞ்சல்),
இராமநாதபுரம் மாவட்டம்,
இராமநாதபுரம் – 623 503.
தொலைபேசி: 04567-231408
மின்னஞ்சல் முகவரி: dclrmd[at]nic[dot]in
இணையதள முகவரி :www.tnpubliclibraries.gov.in