மூடு

மாவட்ட நூலக அலுவலகம்

“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.

நூலகங்களின் வேலை நேரம்
வ. எ. நூலகங்கள் எண்ணிக்கை விவரம் வேலை நேரம்
1 மாவட்ட மைய நூலகம் 1 காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய
2 முழுநேர கிளை நூலகம் 8 காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி முடிய
3 கிளை நூலகம் 49 காலை 9.00 மணி 12.30 மணி வரை
மற்றும் பிற்பகல் 4.00 மணி முதல 7.00 மணி முடிய
4 ஊர்ப்புற நூலகம் 25 காலை 9.00 மணி 12.00 மணி வரை
மற்றும் பிற்பகல் 4.00 மணி முதல 6.30 மணி முடிய
5 பகுதிநேர நூலகம் 5 காலை8 .00 மணி முதல்11.00 மணி
மொத்தம் 88

விடுமுறை நாட்கள்:பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை,அனைத்து தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள்

நூலகங்களின் விபரங்கள்

மைய நூலகம்
வ. எ. நூலகங்களின் பெயர்கள்
1 இராமநாதபுரம்
முழுநேர நூலகங்கள்
வ. எ. நூலகங்களின் பெயர்கள்
1 கமுதி
2 இராமேஸ்வரம்
3 பரமக்குடி
4 திருவாடானை
5 முதுகுளத்தூர்
6 கடலாடி
7 எமனேஸ்வரம்
8 வெளிப்பட்டிணம்
கிளை நூலகங்கள்
வ. எ. நூலகங்களின் பெயர்கள்
1 கீழக்கரை
2 தொண்டி
3 மண்டலமாணிக்கம்
4 நம்புதாளை
5 ஆனந்தூர்
6 புதுமடம்
7 திருப்புல்லாணி
8 தேவிபட்டிணம்
9 ஏர்வாடி
10 சத்திரக்குடி
11 சாயல்குடி
12 பனைக்குளம்
13 பாண்டுகுடி
14 திருப்பாலைக்குடி
15 நீராவி
16 வண்ணாங்குண்டு
17 தங்கச்சிமடம்
18 இருமேனி
19 காமன்கோட்டை
20 என்மனங்கொண்டான்
21 மேலக்கிடாரம்
22 ஆர். காவனூர்
23 பாம்பன்
24 பொட்டகவயல்
25 கங்கைகொண்டான்
26 சனவேலி
27 பெருநாழி
28 பார்த்திபனூர்
29 அபிராமம்
30 மண்டபம்
31 பெரியபட்டணம்
32 உத்திரகோசமங்கை
33 அழகன்குளம்
34 ஆர்.எஸ்.மங்களம்
35 கன்னிராஜபுரம்
36 நயினார்கோவில்
37 பேரையூர்
38 காஞ்சிரங்குடி
39 வாலந்தரவை
40 தாமரைகுளம்
41 மஞ்சூர்
42 மஞ்சக்கொல்லை
43 புதுவலசை
44 மேலக்கோட்டை
45 ரெகுநாதபுரம்
46 எஸ்.காவனூர்
47 தொருவளூர்
48 தட்டானேந்தல்
49 சவேரியார்பட்டிணம்
ஊர்ப்புற நூலகங்கள்
வ. எ. நூலகங்களின் பெயர்கள்
1 நயினார்மரைக்கான்
2 மூவளூர்
3 அக்கிரமேசி
4 வல்லமடை
5 காடர்ந்தகுடி
6 பிரப்பன்வலசை
7 சித்தார்கோட்டை
8 மேலமடை
9 கே. வலசை
10 களரி
11 பாம்பூர்-1
12 எஸ்.தரைக்குடி
13 பல்லவராயனேந்தல்
14 முஸ்டக்குறிச்சி
15 நத்தம்
16 முத்துப்பேட்டை
17 இரட்டையூரணி
18 சுமைதாங்கி
19 தெற்குவாணிவீதி
20 வேதாளை
21 பாம்பூர்-2
22 கருங்குளம்
23 கீழகன்னிச்சேரி
24 செல்வநாயகபுரம்
25 மல்லல்
பகுதி நேர நூலகங்கள்
வ. எ. நூலகங்களின் பெயர்கள்
1 காக்கூர் (சமத்துவபுரம்)
2 சித்தார்கோட்டை (சமத்துவபுரம்)
3 திருவாடானை (சமத்துவபுரம்)
4 இளஞ்செம்பூர்
5 கீழமுடிமன்னார்கோட்டை

தொடர்புக்கு:

மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம்,
‘டி” பிளாக் பஸ் ஸ்டாப் (அருகில்),
கலெக்டரேட் (அஞ்சல்),
இராமநாதபுரம் மாவட்டம்,
இராமநாதபுரம் – 623 503.
தொலைபேசி: 04567-231408
மின்னஞ்சல் முகவரி: dclrmd[at]nic[dot]in
இணையதள முகவரி :www.tnpubliclibraries.gov.in