35 – இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பற்றி
இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
- 209 – பரமக்குடி(SC) சட்டமன்ற தொகுதி
- 210 – திருவாடானை சட்டமன்ற தொகுதி
- 211 – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
- 212 – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
35 – இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
- 209 – பரமக்குடி(SC) சட்டமன்ற தொகுதி
- 210 – திருவாடானை சட்டமன்ற தொகுதி
- 211 – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
- 212 – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
- 183 – அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி (புதுக்கோட்டை மாவட்டம்)
- 208 – திருச்சுழி சட்டமன்ற தொகுதி (விருதுநகர் மாவட்டம்)