மூடு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 18/04/2024
The District Election Officer/District Collector visited and inspected Parliamentary elections Vote counting centre

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15-04-2024 அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்