இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
04/03/2026 | 18/03/2026 | பார்க்க (377 KB) |