அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
04/03/2026 | 15/03/2026 | பார்க்க (382 KB) |