மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 15 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 15 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக. | விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025–2026 ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 15 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக.
|
16/02/2026 | 02/03/2026 | பார்க்க (3 MB) |