ஒப்பந்தப்புள்ளிகள்
Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வேளாண்மை பொறியியல் துறை – நயினார்கோவில் வட்டத்தில் TN IAMP Phase -IV 2025-26 திட்டத்தின்கீழ் வைகை படுகைப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் தொடர்பாக | வேளாண்மை பொறியியல் துறை – நயினார்கோவில் வட்டத்தில் TN IAMP Phase -IV 2025-26 திட்டத்தின்கீழ் வைகை படுகைப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் தொடர்பாக |
28/08/2025 | 15/09/2025 | பார்க்க (1 MB) |
| இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாரம் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மணிக்கு ஒரு டன் நெல் விதை சுத்திகரிப்பு திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு | இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாரம் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மணிக்கு ஒரு டன் நெல் விதை சுத்திகரிப்பு திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு |
20/06/2025 | 23/07/2025 | பார்க்க (1 MB) |
| விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக | விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக 30 HP-2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் மற்றும் அடித்தளம் கண்ணாடியால் ஆன படகு வாங்குவது – தொடர்பாக |
15/07/2025 | 22/07/2025 | பார்க்க (849 KB) |
| விருப்பம் தெரிவித்தல்- வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக 30 HP-2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7மீ அலுமினியம் மற்றும் அடித்தளம் கண்ணாடியால் ஆன படகு வாங்குவது – தொடர்பாக | விருப்பம் தெரிவித்தல்- வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக 30 HP-2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7மீ அலுமினியம் மற்றும் அடித்தளம் கண்ணாடியால் ஆன படகு வாங்குவது – தொடர்பாக |
11/06/2025 | 25/06/2025 | பார்க்க (818 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-தனுஷ்கோடி பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-தனுஷ்கோடி பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (802 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரிச்சல்முனை பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரிச்சல்முனை பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (789 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (810 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரியமான் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரியமான் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (764 KB) |
| Request for Proposal (RFP) – Preparation of Detailed Project Report (DPR) for Development of Community Based Ecotourism in Rameswaram Island in Gulf of Mannar Biosphere Reserve, Gulf of Mannar Biosphere Reserve Trust, Ramanathapuram Wildlife Division , Ramanathapuram District and Renovation Of Nehru Ecological Park in Kallangadu Main Forest Block in Rameswaram Island during the FY2024-25 in Wildlife Division , Ramanathapuram of Tamilnadu -Reg | Request for Proposal (RFP) – Preparation of Detailed Project Report (DPR) for Development of Community Based Ecotourism in Rameswaram Island in Gulf of Mannar Biosphere Reserve, Gulf of Mannar Biosphere Reserve Trust, Ramanathapuram Wildlife Division , Ramanathapuram District and Renovation Of Nehru Ecological Park in Kallangadu Main Forest Block in Rameswaram Island during the FY2024-25 in Wildlife Division , Ramanathapuram of Tamilnadu -Reg |
07/02/2025 | 21/02/2025 | பார்க்க (1 MB) |
| தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் அரியமான் கடற்கரையில் அரியமான் கடற்கரையில் பவளப்பாறை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தல் | தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் அரியமான் கடற்கரையில் அரியமான் கடற்கரையில் பவளப்பாறை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தல் |
18/12/2024 | 24/12/2024 | பார்க்க (2 MB) |