மூடு

பாம்பன் பாலம்

வழிகாட்டுதல்

ஒரு விரிகுடா மீது கட்டப்பட்ட இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்- பகுதியுடன் இணைக்கிறது. இது பாம்பன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைப்போலவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான 2.3 கி.மீ கடல் தொடருந்து பாலமும் அதன் வித்தியாசமான கப்பல் செல்ல திறந்து மூடும் அமைப்பிற்காக புகழ் பெற்றது.

புகைப்பட தொகுப்பு

  • பாம்பன் கத்திரி பாலம்
  • பாம்பன் பாலத்தில் புகை வண்டி செல்லும் காட்சி
  • பாம்பன் பாலம் வான்வழி காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

இராமேஸ்வரம் நகரிலிருந்து 175 கி.மீ தூரத்தில் மதுரை விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம் நகரிலிருந்து 195 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு விமான நிலையம் ஆகும்.

தொடர்வண்டி வழியாக

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுமார் 1.3 கி.மீ. தொலைவில் இரயில் நிலையம் உள்ளது.

சாலை வழியாக

இராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பேருந்து நிலையம் உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பொது / தனியார் பேருந்துகள் கிடைக்கும்.