| வ.எண் |
தேர்தல் நிகழ்வுகள் |
தேதி |
|---|---|---|
| 1 | தேர்தல் நடத்தை விதிகள் தொடக்கம் | 16.03.2024 |
| 2 | தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 20.03.2024 |
| 3 | வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 27.03.2024 |
| 4 | வேட்பு மனுபரிசீலனை | 28.03.2024 |
| 5 | வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 30.03.2024 |
| 6 | வாக்குப்பதிவு நாள் | 19.04.2024 |
| 7 | வாக்கு எண்ணிக்கை நாள் | 04.06.2024 |






