சார் ஆட்சியர் - தூத்துக்குடி மாவட்டம்
நகராட்சி நிர்வாக இணை ஆணையர், சென்னை மாநகராட்சி
மாநகராட்சி ஆணையர் - மதுரை மாவட்டம்,
நகராட்சி நிர்வாக இணை ஆணையர்
திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் இ.ஆ.ப., 22-07-2024 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.