இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்திய தேர்தல் ஆணைய எண் 23/2025-ERS, நாள்: 15.10.2026-ன்படி வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் நடைபெற உள்ளது.