எமனேஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் சுகாதார வளாகத்தைத் திறந்து வைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.