திருவாடானை வட்டம் மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.