குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்குகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.