“பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.