திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கீழக்கரை நகராட்சிப் பகுதிகளில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.