மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சுற்றுலா பயணம் மற்றும் குழந்தைத் திருமண ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.