மூடு

சுற்றுலாத்தலங்கள்

வடிகட்டு:

இராமநாடு என்று அழைக்கப்படுகின்ற இராமநாதபுரம் மிகப்பழைமையான
ஊர்களுள் ஒன்றாகும். இராமயண தொடர்பு காரணமாக புகழ் பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் சில முக்கிய சுற்றுலாத்தலங்கள் அமையப்பெற்றது.

அவற்றுள் சில:

இராமேஸ்வரம், முனைவர் அப்துல் கலாம் அவர்கள் நினைவு மண்டபம், பாம்பன் பாலம், தேவிப்பட்டினம்,  திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை மற்றும்
ஏர்வாடி.

இராமேஸ்வரம் சுற்றுலா இணையதளம்

கோவில் கோபுரம்
இராமநாதசுவாமி கோவில்

இராமநாதசுவாமி கோவில் இந்துகளின் தெய்வமான ஸ்ரீ ராமனின் பரிசுத்த உறைவிடமான இராமேஸ்வரம் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கம் போன்றது. ஒரு இந்துவுடைய வாழ்க்கை இறை அருளைத்தேடி வாரணாசி (காசி)…

திரு உத்திரகோசமங்கை கோவில் கோபுரக் காட்சி
திரு உத்திரகோசமங்கை

தர்பசயனம் என அழைக்கப்படுகிற இங்கு விஷ்ணுவின் கோவிலான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து 10.2 கி.மீ தொலைவில் உள்ளது. இராமபிரான், இலங்கைக்கு செல்ல உதவிட…

பாம்பன் கத்திரி பாலம்
பாம்பன் பாலம்

ஒரு விரிகுடா மீது கட்டப்பட்ட இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்- பகுதியுடன் இணைக்கிறது. இது…

தேவிப்பட்டினம் நவபாஷாணம்
தேவிப்பட்டினம் (நவ பாஷாணம்)

கடற்கரை கிராமமான இது நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது….

தனுஷ்கோடிவான்வழிக்காட்சி
தனுஸ்கோடி

இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையானது தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது. இது 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்குள்ளாக்கப்ப்பட்டுள்ளது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18…

முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்
முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத்திருநாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில்…