மூடு

செ.வெ எண்:28 சட்டமன்றத் தேர்தல்_2026: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் சமர்ப்பிக்கலாம்.