மூடு

பொது விபரம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆகிய இரு வருவாய் கோட்டங்களின் கீழ் ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவடானை, கீழக்கரை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ,பரமக்குடி மற்றும் இராஜசிங்கமங்கலம் ஆகிய ஒன்பது வட்டங்களைக் கொண்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. மண்டபம், இராமநாதபுரம், இராஜ சிங்க மங்கலம், திருப்புல்லாணி, திருவாடனை, போகலூர், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார் கோவில் மற்றும் பரமக்குடி ஆகிய பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு – சொடுக்கவும் (PDF 687 KB)