இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், இரட்டையூரணி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.