உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது