கூட்டுறவுத் துறையின் மூலம் குறைந்த விலையில் சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.