மூடு

நாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019

35 – இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பற்றி

இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

  1.  209 – பரமக்குடி(SC) சட்டமன்ற தொகுதி
  2.  210 – திருவாடானை சட்டமன்ற தொகுதி
  3.  211 – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
  4.  212 – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

35 – இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

  1.  209 – பரமக்குடி(SC) சட்டமன்ற தொகுதி
  2.  210 – திருவாடானை சட்டமன்ற தொகுதி
  3.  211 – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
  4.  212 – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
  5.  183 – அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி (புதுக்கோட்டை மாவட்டம்)
  6.  208 – திருச்சுழி சட்டமன்ற தொகுதி (விருதுநகர் மாவட்டம்)

தேர்தல் குறித்த குறைகளை தெரிவிக்க

  • பதிதல்கள் ஏதுமில்லை
வ.எண்

தேர்தல் நிகழ்வுகள்

தேதி
1 தேர்தல் நடத்தை விதிகள் தொடக்கம் 10/03/2019
2 தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 19/03/2019
3 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 26/03/2019
4 வேட்பு மனுபரிசீலனை 27/03/2019
5 வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 29/03/2019
6 வாக்குப்பதிவு நாள் 18/04/2019
7 வாக்கு எண்ணிக்கை நாள் 23/05/2019
8 தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் தேதி 27/05/2019

35- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் சட்டமன்றத் தொகுதி விவரங்கள்

  • 209 - பரமக்குடி(SC)வாக்குச் சாவடிகள்: 302
    வாக்குச் சாவடி இடங்கள்: 198
    மண்டலங்கள்: 28
  • 210 - திருவாடனைவாக்குச் சாவடிகள்: 346
    வாக்குச் சாவடி இடங்கள்: 187
    மண்டலங்கள்: 34
  • 211 - இராமநாதபுரம்வாக்குச் சாவடிகள்: 336
    வாக்குச் சாவடி இடங்கள்: 153
    மண்டலங்கள்: 26
  • 212 - முதுகுளத்தூர்வாக்குச் சாவடிகள்: 383
    வாக்குச் சாவடி இடங்கள்: 246
    மண்டலங்கள்: 35
  • 183 - அறந்தாங்கிவாக்குச் சாவடிகள்: 276
    வாக்குச் சாவடி இடங்கள்: 173
    மண்டலங்கள்: 23
  • 208 - திருச்சுழிவாக்குச் சாவடிகள்: 273
    வாக்குச் சாவடி இடங்கள்: 184
    மண்டலங்கள்: 23

தேர்தல் நடத்தும் அலுவலர்/ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்

  • திரு. கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப
    தேர்தல் நடத்தும் அலுவலர் &
    மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம்
    அலைபேசி : 9444183000
  • 209- பரமக்குடி (SC) - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு.சு.ராமன்
    வருவாய் கோட்டாசியர், பரமக்குடி
    அலைபேசி : 9445000473
  • 210-திருவாடனை - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு. மு.மதியழகன்,
    மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
    இராமநாதபுரம்
    அலைபேசி : 9445000362
  • 211- இராமநாதபுரம் - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    டாக்டர் ஆர்.சுமன் ,
    வருவாய் கோட்டாசியர், இராமநாதபுரம்
    அலைபேசி : 9445000472
  • 212-முதுகுளத்தூர் - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திருமதி. க.கயல்செல்வி
    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,
    இராமநாதபுரம் 
    அலைபேசி : 9445477843
  • 183- அறந்தாங்கி - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு. தி.சுப்பையா
    வருவாய் கோட்டாசியர்,
    அறந்தாங்கி.
    அலைபேசி : 9445000469
  • 208-திருச்சுழி- உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திருமதி. ம.காசிசெல்வி,
    தனித் துணை ஆட்சியர்(முத்திரைகள்),விருதுநகர்
    அலைபேசி : 9486007713