மூடு

மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு

Thiru M. Sivaguru Prabhakaran, I.A.S.

திரு. மா. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., 04 ஜூன் 2026 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

திரு. மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப. – வகித்த முக்கிய பதவிகள்

  • பயிற்சி ஆட்சியர் – திருநெல்வேலி
  • சார் ஆட்சியர் – கொடைக்கானல்
  • சார் ஆட்சியர் – பத்மநாபபுரம்
  • துணை ஆணையாளர் (வடக்கு மண்டலம்) – சென்னை மாநகராட்சி
  • ஆணையாளர் – கோயம்புத்தூர் மாநகராட்சி

தற்போதைய பதவி

திரு. மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப. அவர்கள் 04.06.2026 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.