மூடு

212 – முதுகுளத்தூர் வேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026

வேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – 212 – முதுகுளத்தூர் வேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026
வ.எண் வேட்பாளர் பெயர் சார்ந்துள்ள கட்சியின் பெயர் சின்னம் அறிக்கை-1 அறிக்கை-2 அறிக்கை-3 இறுதி அறிக்கை
1 சந்திர பிரபா ஜெயபால் நாம் தமிழர் கட்சி ஏர் சுமக்கும் உழவர்
2 ச. பாண்டி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலைகள்
3 ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் திராவிட முன்னேற்றக் கழகம் உதயசூரியன்
4 மு. இருளாண்டி நாடாளும் மக்கள் கட்சி ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை
5 ஆ. சரவணக்குமார்  நாம் இந்தியர் கட்சி திருகி
6 கு. செந்தில்மள்ளர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புகைப்படக் கருவி
7 கு. செல்வராஜ் புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி நடைவண்டி
8 மலர்விழி. B தமிழக வெற்றிக் கழகம் ஊதல்
9 ச. மலைச்செல்வம் புதிய தமிழகம் வாயு சிலிண்டர்
10 டாக்டர். ரா. ராம்குமார் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தென்னந்தோப்பு
11 க. கங்கை அமரன் சுயேட்சை கால்பந்து வீரர்
12 மு. கருப்பசாமி சுயேட்சை படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு
13 சி. கெங்குசாமி சுயேட்சை செங்கல்
14 சத்தியம் சி. சரவணன் சுயேட்சை பலாப்பழம்
15 V. பாண்டி சுயேட்சை மின் கம்பம்
16 மு. பூமிநாதன் (எ) மு.கா. வையவன் சுயேட்சை தீப்பெட்டி
17 கு. முருகன் சுயேட்சை சாலை உருளை
18 ரா. மூவேந்திரன் சுயேட்சை மின்கல விளக்கு
19 ரவி கோவிந்தன் சுயேட்சை காலிபிளவர்
20 கு. ராஜகுமார் சுயேட்சை கப்பல்