மூடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026

வ.எண்

தேர்தல் நிகழ்வுகள்

தேதி
1 தேர்தல் நடத்தை விதிகள் தொடக்கம் 15.03.2026
2 தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 30.03.2026
3 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 06.04.2026
4 வேட்பு மனுபரிசீலனை 07.04.2026
5 வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026
6 வாக்குப்பதிவு நாள் 23.04.2026
7 வாக்கு எண்ணிக்கை நாள் 04.05.2026

இராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

  1.   209 – பரமக்குடி(SC) சட்டமன்ற தொகுதி
  2.  210 – திருவாடானை சட்டமன்ற தொகுதி
  3.  211 – இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி
  4.  212 – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

தேர்தல் குறித்த குறைகளை தெரிவிக்க

வ.எண்

தேர்தல் நிகழ்வுகள்

தேதி
1 தேர்தல் நடத்தை விதிகள் தொடக்கம் 15.03.2026
2 தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 30.03.2026
3 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 06.04.2026
4 வேட்பு மனுபரிசீலனை 07.04.2026
5 வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026
6 வாக்குப்பதிவு நாள் 23.04.2026
7 வாக்கு எண்ணிக்கை நாள் 04.05.2026

சட்டமன்றத் தொகுதி விவரங்கள்

  • 209 - பரமக்குடி(SC)வாக்குச் சாவடிகள்: 303
    வாக்குச் சாவடி இடங்கள்: 202
    மண்டலங்கள்: 28
  • 210 - திருவாடனைவாக்குச் சாவடிகள்: 347
    வாக்குச் சாவடி இடங்கள்: 189
    மண்டலங்கள்: 34
  • 211 - இராமநாதபுரம்வாக்குச் சாவடிகள்: 338
    வாக்குச் சாவடி இடங்கள்: 155
    மண்டலங்கள்: 31
  • 212 - முதுகுளத்தூர்வாக்குச் சாவடிகள்: 386
    வாக்குச் சாவடி இடங்கள்: 253
    மண்டலங்கள்: 35

தேர்தல் நடத்தும் அலுவலர்/ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்

  • திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப
    தேர்தல் நடத்தும் அலுவலர் &
    மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம்
    அலைபேசி : 9444183000
  • 209- பரமக்குடி (SC) - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    செல்வி.அபிலாஷா கௌர் இ.ஆ.ப.,
    சார் ஆட்சியர், பரமக்குடி
    அலைபேசி : 9445000473
  • 210-திருவாடனை - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திருமதி.மாரிச்செல்வி,
    மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
    இராமநாதபுரம்
    அலைபேசி : 9445000362
  • 211- இராமநாதபுரம் - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு.இராஜமனோகரன் ,
    வருவாய் கோட்டாசியர், இராமநாதபுரம்
    அலைபேசி : 9445000472
  • 212-முதுகுளத்தூர் - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு.மாரிமுத்து
    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,
    இராமநாதபுரம் 
    அலைபேசி : 9445477843
  • 183- அறந்தாங்கி - உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு.சரவணன்
    வருவாய் கோட்டாசியர்,
    அறந்தாங்கி.
    அலைபேசி : 9445000469
  • 208-திருச்சுழி- உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
    திரு.ரமேஷ்,
    மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
    அலைபேசி : 7338801283