மூடு

இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் – ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் – ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் – ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

முக்கிய நாட்கள்

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 02.06.2026
  • விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாள்: 16.06.2026

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் /
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்,
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு,
விவேகானந்தர் சாலை,
சிகில் ராஜா வீதி, கேணிக்கரை,
இராமநாதபுரம் – 623501.

02/06/2026 16/06/2026 பார்க்க (398 KB)