விருப்பம் தெரிவிக்கும் அறிவிப்பு – பாரதிநகர் கடற்கரைப் பகுதியில் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் நாட்டு இனக் கடற்பாசி வளர்ப்புப் பணி, இராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம்.

தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
விருப்பம் தெரிவிக்கும் அறிவிப்பு – பாரதிநகர் கடற்கரைப் பகுதியில் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் நாட்டு இனக் கடற்பாசி வளர்ப்புப் பணி, இராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம்.

விருப்பம் தெரிவிதல் (Expression of Interest – EOI)

2025-26-ஆம் நிதி ஆண்டிற்கான, தமிழ்நாடு பல்வுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமையாக்கத் திட்டத்தின் (TBG-PCCR) கீழ், இராமநாதபுரம் வனஉயிரினக்கோட்டம், கீழக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பாரதிநகர் கடற்கரைப் பகுதிகளில் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் நாட்டு இன கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்வது (Native Seaweed Cultivation) – தொடர்பாக.

26/11/2026 02/12/2026 பார்க்க (625 KB)