மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
இராமநாதபுரம் மாவட்டம்- ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர்,பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

இராமநாதபுரம் மாவட்டம்- ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர்,பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

13/10/2023 06/11/2023 பார்க்க (3 MB) Application Format (2 MB)
முன்னேற விழையும் வட்டார திட்டம்- இராமநாதாபுரம் மாவட்டம் – திருவாடானை ஊராட்சி ஒன்றியம் – வளரும் வட்டார திட்ட அலுவலர் நியமனம் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

முன்னேற விழையும் வட்டார திட்டம்- இராமநாதாபுரம் மாவட்டம் – திருவாடானை ஊராட்சி ஒன்றியம் – வளரும் வட்டார திட்ட அலுவலர் நியமனம் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

14/10/2023 31/10/2023 பார்க்க (1 MB) Application Format (1 MB)
சவுதி அரேபிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு

30/08/2023 05/09/2023 பார்க்க (33 KB)
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பற்றிய குறும்படம் தயாரிக்க தகுதி உள்ள நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளி கோரப்படுகிறது

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பற்றிய குறும்படம் தயாரிக்க தகுதி உள்ள நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளி கோரப்படுகிறது

06/07/2023 21/07/2023 பார்க்க (1 MB)
இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவ அலுவலர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் நியமனம் செய்தல்

இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவ அலுவலர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் நியமனம் செய்தல்

11/05/2023 18/05/2023 பார்க்க (290 KB) Dental-Surgeon-Application-Form (307 KB) District-health-Society-notification-form (534 KB)
மஞ்சப்பை விருது 2022 – 2023

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-2023 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

27/12/2022 01/05/2023 பார்க்க (243 KB) மஞ்சப்பை விருது படிவங்கள் (436 KB)
” முகவை சங்கமம் ” புத்தகத் திருவிழா

” முகவை சங்கமம் ” புத்தகத் திருவிழா

09/02/2023 19/02/2023 பார்க்க (3 MB)
துடிப்பானஇந்தியாதிட்டத்தின் கீழ் இளம் சாதனையாளர்களுக்கானபிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்

OBC, EBC மற்றும் DNT பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.75,000/- மற்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ரூ.1,25,000/- உதவித்தொகை.

27/07/2022 26/08/2022 பார்க்க (1 MB)
தன்னார்வ இரத்த தான முகாம் திட்ட அட்டவணை (ஆகஸ்ட் 2021 – ஜூலை 2022)

தன்னார்வ இரத்த தான முகாம் திட்ட அட்டவணை (ஆகஸ்ட் 2021 – ஜூலை 2022)

06/08/2021 29/07/2022 பார்க்க (218 KB)
பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

05/04/2022 12/04/2022 பார்க்க (464 KB)