ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை | 01/09/2026 | 30/09/2026 | பார்க்க (95 KB) Application (1 MB) | ||||||||||
| மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு | மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளர்/அமர்வு எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப்டுகின்றன |
10/09/2026 | 28/09/2026 | பார்க்க (488 KB) Application_form (139 KB) | |||||||||
| மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – இராமநாதபுரம் மாவட்டம் | மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் ஒப்பந்த / தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – இராமநாதபுரம் மாவட்டம் G.O.Ms.No.258_dated 11.09.2026
|
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (2 MB) விண்ணப்ப படிவம் (160 KB) | |||||||||
| திருத்தப்பட்ட சுருக்க அறிவிப்பு – இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம் | திருத்தப்பட்ட சுருக்க அறிவிப்பு – இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம்
|
20/08/2026 | 31/08/2026 | பார்க்க (169 KB) Application (46 KB) | |||||||||
| இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட அலுவலர்கள் நியமனத்திற்கான கூடுதல் அறிவிப்பு | இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட அலுவலர்கள் நியமனத்திற்கான கூடுதல் அறிவிப்பு
|
17/06/2026 | 05/07/2026 | பார்க்க (558 KB) Application format (45 KB) | |||||||||
| இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் சட்ட அலுவலர்கள் நியமனத்திற்கான தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு | இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் சட்ட அலுவலர்கள் நியமனத்திற்கான தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு |
08/06/2026 | 25/06/2026 | பார்க்க (583 KB) Application Format (470 KB) | |||||||||
| இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் – ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | முக்கிய நாட்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிசெயலாளர், |
02/06/2026 | 16/06/2026 | பார்க்க (400 KB) | |||||||||
| அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2026-க்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை – ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் | அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2026-க்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை – ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் Helpline For Queries — Online CEE-2026 |
01/06/2026 | 12/06/2026 | பார்க்க (29 KB) | |||||||||
| அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு |
13/02/2026 | 01/04/2026 | பார்க்க (2 MB) | |||||||||
| அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
04/03/2026 | 18/03/2026 | பார்க்க (28 KB) |