மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ( One Stop Centre ) தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையிலான விசாரணை பணியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

04/11/2025 20/11/2025 பார்க்க (1 MB)
கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

( மொத்த காலிபணியிடங்களின் எண்ணிக்கை = 29 )

விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க 

07/10/2025 21/10/2025 பார்க்க (723 KB) கீழக்கரை (1 MB) இராமேஸ்வரம் (2 MB) இராஜசிங்கமங்கலம் (2 MB) பரமக்குடி (2 MB) திருவாடனை (1 MB) கமுதி (3 MB) கடலாடி (1 MB) முதுகுளத்தூர் (834 KB)
கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

( மொத்த காலிபணியிடங்களின் எண்ணிக்கை = 29 )

விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க

08/08/2025 07/09/2025 பார்க்க (2 MB) Rameswaram (3 MB) Rajasingamangalam (3 MB) Paramakudi (4 MB) Thiruvadanai (3 MB) Muthukulathur (3 MB) Keelakarai (2 MB) kadaladi (3 MB) Kamuthi (5 MB)
மாவட்ட சித்த மருத்துவ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/06/2025 10/07/2025 பார்க்க (1 MB) Siddha Application (697 KB)
சத்துணவு மைய சமையல் உதவியாளர் ஆட்சேர்ப்பு

சத்துணவு மைய சமையல் உதவியாளர்களுக்கான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

11/04/2025 26/04/2025 பார்க்க (453 KB) விண்ணப்பம் மற்றும் நிபந்தனைகள் (804 KB) வட்டாரம் வாரியான காலிபணியிட விபரம் (91 KB)
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி

12/03/2025 10/04/2025 பார்க்க (2 MB)
நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

14/03/2025 25/03/2025 பார்க்க (822 KB) District Health Society Application (697 KB)
மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

14/03/2025 25/03/2025 பார்க்க (2 MB) District Health Society Application (697 KB)
மாவட்ட பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேதியியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணி வாய்ப்பு

07/03/2025 11/03/2025 பார்க்க (568 KB) Application Format (122 KB)
“மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறுவர் நீதி வாரிய உறுப்பினர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.”

20/02/2025 07/03/2025 பார்க்க (6 MB) Application Format (597 KB)