ஒப்பந்தப்புள்ளிகள்
Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 15 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக. | விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025–2026 ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 15 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக.
|
16/02/2026 | 02/03/2026 | பார்க்க (3 MB) |
| மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 30 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக. | விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025–2026 ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுசுழல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக 30 HP–2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் பயணிகள் படகு வாங்குவது – தொடர்பாக. |
16/02/2026 | 02/03/2026 | பார்க்க (3 MB) |
| வேளாண்மை பொறியியல் துறை – நயினார்கோவில் வட்டத்தில் TN IAMP Phase -IV 2025-26 திட்டத்தின்கீழ் வைகை படுகைப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் தொடர்பாக | வேளாண்மை பொறியியல் துறை – நயினார்கோவில் வட்டத்தில் TN IAMP Phase -IV 2025-26 திட்டத்தின்கீழ் வைகை படுகைப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் தொடர்பாக |
28/08/2025 | 15/09/2025 | பார்க்க (1 MB) |
| இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாரம் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மணிக்கு ஒரு டன் நெல் விதை சுத்திகரிப்பு திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு | இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாரம் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு மணிக்கு ஒரு டன் நெல் விதை சுத்திகரிப்பு திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு |
20/06/2025 | 23/07/2025 | பார்க்க (1 MB) |
| விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக | விருப்பம் தெரிவித்தல் (Expression of Interest) வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக 30 HP-2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7 மீ அலுமினியம் மற்றும் அடித்தளம் கண்ணாடியால் ஆன படகு வாங்குவது – தொடர்பாக |
15/07/2025 | 22/07/2025 | பார்க்க (849 KB) |
| விருப்பம் தெரிவித்தல்- வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக 30 HP-2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7மீ அலுமினியம் மற்றும் அடித்தளம் கண்ணாடியால் ஆன படகு வாங்குவது – தொடர்பாக | விருப்பம் தெரிவித்தல்- வனஉயிரினக் கோட்டம், இராமநாதபுரம் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் அவர்களின் நிதியின்கீழ் மன்னார் வளைகுடா உயிர்கோள பகுதியில் வனவிலங்கு வரம்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைக்காக 30 HP-2 Stroke இயந்திரம் மற்றும் இதர நிலையான பாதுகாப்பு பொருட்களை கொண்ட 7மீ அலுமினியம் மற்றும் அடித்தளம் கண்ணாடியால் ஆன படகு வாங்குவது – தொடர்பாக |
11/06/2025 | 25/06/2025 | பார்க்க (818 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-தனுஷ்கோடி பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-தனுஷ்கோடி பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (802 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரிச்சல்முனை பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரிச்சல்முனை பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (789 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (810 KB) |
| ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரியமான் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக | ஒப்பந்தப்புள்ளி அழைப்பு அறிவிப்பு – CPCL திட்டம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கு வனஉயரின சரகம் மண்டபம்-அரியமான் பகுதியில் உயிர் பாதுகாப்பு கோபுரம் அமைப்பது – தொடர்பாக |
28/04/2025 | 13/05/2025 | பார்க்க (764 KB) |