| வ.எண் |
தேர்தல் நிகழ்வுகள் |
தேதி |
|---|---|---|
| 1 | தேர்தல் நடத்தை விதிகள் தொடக்கம் | 15.03.2026 |
| 2 | தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 30.03.2026 |
| 3 | வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 06.04.2026 |
| 4 | வேட்பு மனுபரிசீலனை | 07.04.2026 |
| 5 | வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 09.04.2026 |
| 6 | வாக்குப்பதிவு நாள் | 23.04.2026 |
| 7 | வாக்கு எண்ணிக்கை நாள் | 04.05.2026 |
தேர்தல் தொடர்பான புகார்களுக்கு
-
வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950
-
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லை):
-
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை
(தரைவழி தொலைபேசி):எண்கள்
04567 221172 ,221173,221174,22117






