மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04/03/2026 18/03/2026 பார்க்க (377 KB)
அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (பெண்) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்கிட தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04/03/2026 18/03/2026 பார்க்க (28 KB)
அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

13/02/2026 01/04/2026 பார்க்க (2 MB)
ஆவணகம்