மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மன்னார் வளைகுடா தேசிய பூங்காவிற்கு பயணிகள் படகு-1 கொள்முதல் செய்வதற்கான அறிவிக்கை

மன்னார் வளைகுடா தேசிய பூங்காவிற்கு பயணிகள் படகு-1 கொள்முதல் செய்வதற்கான அறிவிக்கை

19/09/2022 07/10/2022 பார்க்க (3 MB)
சிறப்பு கடல்சார் உயர் இலக்குப்படைக்கு ஆழ்கடல் படகு கொள்முதல் (பாக்ஜலசந்தி ) செய்வதற்கான அறிவிக்கை

சிறப்பு கடல்சார் உயர் இலக்குப்படைக்கு ஆழ்கடல் படகு கொள்முதல் (பாக்ஜலசந்தி ) செய்ய தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட உறைகளில் (இரண்டு) கோரப்படுகிறது.

ஒப்பந்த உறைகளை “தொழில்நுட்ப பிரேரணை விவரம்” மற்றும் நிதி பிரேரணை” எனக்குறிப்பிட்டு வன உயிரினக்காப்பாளர்,  வன உயிரினக்கோட்டம், இராமநாதபுரம் எனும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

15/09/2022 15/10/2022 பார்க்க (544 KB)
மரைன் எலைட் படைக்கு நீர்முழ்கி ட்ரோன் கொள்முதல் செய்ய தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

மரைன் எலைட் படைக்கு நீர்முழ்கி ட்ரோன் கொள்முதல் செய்ய தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

06/09/2022 26/09/2022 பார்க்க (2 MB)
ஆவணகம்